Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » சாப்ட்வேர் » பாடல் பிரியர்களுக்கு Disco மென்பொருள்
பாடல் பிரியர்களுக்கு Disco மென்பொருள்

பாடல் பிரியர்களுக்கு Disco மென்பொருள்

நீங்கள் பாடல் பிரியரா, உங்களுக்கு விதவிதமான பாடல்களை வெவ்வேறு இசை வடிவில் கேட்க பிடிக்குமா. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானதுதான்.

Virtual DJநீங்கள் எல்லோரும் டிஸ்கோ இசையை கேட்டுருப்பீர்கள். அதிகமான ஒலியோட, அதிவேகமாக புரியாத பாஷையில் பெரிய பெரிய DJ கருவிகளை வைத்துகொண்டு,   ஆடிக்கொண்டிருப்பார்கள், அது போல நானும் பாடல் கேட்கணும் என்கிற,  இசை பிரியர்களுக்கு கைகொடுக்கிறது இந்த Virtual DJ மென்பொருள். இதை வைத்துகொண்டு புதுமையான பல இசைவடிவத்தை நீங்களே செய்து பார்க்கலாம். பழைய பாடல் எதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு, அந்த பாடலின் வேகத்தை குறைத்தோ, ஏற்றியோ, அல்லது பாடகரின் குரலை மாற்றியோ, பாடும் சுதியை மாற்றியோ முயற்சித்து பார்க்கலாம்

Home, College Functions, Private party  போன்றவற்றிக்கு நீங்களே இதை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துறது ஒன்னும் பெரிய கம்பு சுத்தர வேலை இல்லை என்றாலும், Virtual DJ தளத்தில் கொடுக்கபட்டுள்ள Documentation னை படித்துத்கொண்டால், இன்னும் கொஞ்சம் நல்ல பண்ண முடியும்.

இந்த Virtual DJ வைத்து வேறு என்னவெல்லாம் செய்யமுடியும்

இரண்டு பாடல்களை ஒன்றாக ஒரே சமயத்தில் ஒலிக்கவைக்கலாம், அல்லது வேறு பாடலின் இசையை மற்றொரு பாடலோடு இணைக்கலாம், கரோக்கீ (karaoke) இசையில் பாடலாம், (கரோக்கீ என்பது ரெகார்ட் செய்யப்பட்ட இசையில் சேர்ந்து பாடுவது). இந்த மாதிரி ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கு. தரவிறக்கி பயன்படுத்தி பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

தரவிறக்க

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.
நீங்கள் பாடல் பிரியரா, உங்களுக்கு விதவிதமான பாடல்களை வெவ்வேறு இசை வடிவில் கேட்க பிடிக்குமா. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். நீங்கள் எல்லோரும் டிஸ்கோ இசையை கேட்டுருப்பீர்கள். அதிகமான ஒலியோட, அதிவேகமாக புரியாத பாஷையில் பெரிய பெரிய DJ கருவிகளை வைத்துகொண்டு,   ஆடிக்கொண்டிருப்பார்கள், அது போல நானும் பாடல் கேட்கணும் என்கிற,  இசை பிரியர்களுக்கு கைகொடுக்கிறது இந்த Virtual DJ மென்பொருள். இதை வைத்துகொண்டு புதுமையான பல இசைவடிவத்தை நீங்களே செய்து பார்க்கலாம். பழைய பாடல் எதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு, அந்த பாடலின் வேகத்தை குறைத்தோ, ஏற்றியோ, அல்லது பாடகரின் குரலை மாற்றியோ, பாடும் சுதியை மாற்றியோ முயற்சித்து பார்க்கலாம் Home, College Functions, Private party  போன்றவற்றிக்கு நீங்களே இதை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துறது ஒன்னும் பெரிய கம்பு சுத்தர வேலை இல்லை என்றாலும், Virtual DJ தளத்தில் கொடுக்கபட்டுள்ள Documentation னை படித்துத்கொண்டால், இன்னும் கொஞ்சம் நல்ல பண்ண…

Review Overview

நல்ல மென்பொருள்

5

Summary : இசைபிரியர்களுக்கு ஏற்ற மென்பொருள்

User Rating: 3.32 ( 17 votes)
5