Home » பொதுவானவை » என் பதிவுகளை நீங்கள் இலவசமாக பெற என்ன செய்ய வேண்டும் ?
என் பதிவுகளை நீங்கள் இலவசமாக பெற என்ன செய்ய வேண்டும் ?

என் பதிவுகளை நீங்கள் இலவசமாக பெற என்ன செய்ய வேண்டும் ?

தமிழ் எக்ஸ்ப்ளோரரில் இன்டர்நெட், ஸ்மார்ட் போன், கணினி, இணையத்தில் சரியான வழியில் பணம் சம்பாதிப்பது, பொதுவான சில சுவாரசிய கட்டுரைகள் பலவற்றை எழுதி வருகிறேன். தற்போது, தினசரி இரண்டு பதிவுகள் என்ற வீதத்தில் எழுதி வருகிறேன்.

இந்நிலையில், தமிழ் எக்ஸ்ப்ளோரருக்கு ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர் வருகை புரிகின்றனர். அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அப்படி வரும் போது  தமிழ் எக்ஸ்ப்ளோரர் தளத்தில் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்து பதிந்து கொண்டால், இந்த தளத்தில் எழுதப்படும் அனைத்து கட்டுரைகளும் நான் பிரசுரித்த அடுத்த நொடியில் உங்கள் பதிவு செய்த ஈமெயில் முகவரிக்கு வந்துவிடும்.

  • நான் ஏன் பதிய வேண்டும் ?

எப்போதும் எனது தளத்திற்கு வந்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்யாமல், புதிய பதிவுகள் பதிந்த உடன் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்படும் செய்தி சுருக்கத்தை வாசித்துவிட்டு, அந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், தமிழ் எக்ஸ்ப்ளோரருக்கு வருகை புரியலாம். இதனால் உங்கள் நேரம் மிச்சமாவதோடு, உங்களுக்கு பயனுள்ள விஷயங்களையும் நீங்கள் படித்து தெரிந்துக்கொள்ள முடியும்.

எனது அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகளை நீங்களும் படிக்கலாமே

  • எப்படி பதிவு செய்வது ?

நன்றி.

1.முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

http://feedburner.google.com/fb/a/mailverify?uri=tamilexplorercom

2.இது போன்ற திரை உங்களுக்கு காட்டப்படும்.

email subscription

3.அதில் பெட்டியிடப்பட்டு காட்டப்பட்டுள்ள முதல் பெட்டியில், உங்கள் ஈமெயில் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்.

4.பிறகு இரண்டாவது சிகப்பு பெட்டியிடப்பட்டு காட்டப்பட்டுள்ள பெட்டியில் மேலே தெரியும் வார்த்தையை பதிந்து கொள்ளுங்கள். (இந்த வார்த்தை ஒவ்வொரு முறையும் மாறக்கூடியது. அதனால் உங்களுக்கு என்ன வார்த்தை காண்பிக்கப்பட்டுள்ளதோ அதையே பதிந்துகொள்ளுங்கள்)

5.பின் Complete Subscription Request என்று இருக்கும். அதை ஒரு கிளிக் செய்தால் போதும். பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும்.(படம் பார்க்க)

email subscription1

6.அதில் நீங்கள் உங்கள் ஈமெயில் சந்தாவை உறுதி செய்வதற்கான லிங்க் ஒன்றை அனுப்பியிருப்பேன். அதை ஒரு கிளிக் செய்தால் போதும்.(படம் பார்க்க)

7.தினசரி எனது பதிவுகள் உங்களுக்கு கிடைக்கும்.

பதிவு செய்தமைக்கு நன்றி –

குணசீலன்.

அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.