Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » பேஸ்புக் லைட்
பேஸ்புக் லைட்

பேஸ்புக் லைட்

நமது ஸ்மார்ட்போன்களில் தற்போது பதிந்திருக்கும் பேஸ்புக் செயலிகள் அதிக சேமிப்பு இடத்தை எடுத்துகொள்ளும். இதனால்  2,4 ஜீ.பீ மட்டுமே இன்டெர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் இடபற்றாக்குறை ஏற்படலாம். இதை கருத்தில் கொண்டுபேஸ்புக் தற்போது பேஸ்புக் லைட் என்னும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மொத்த அளவே  1 எம்.பீ க்குள் (252 kb)அடங்கிவிடும். இதனால் இந்த செயலி தற்போது பிரபலம் அடைந்து வருகிறது.

சாதாரண செயலியில் உள்ள முக்கியமான வசதிகள் அனைத்தும் கொண்டுள்ள இந்த செயலியில் நீங்கள் லைக், கமெண்ட், ஸ்டேடஸ் செய்யலாம்.

கூகிள் பிளே ஸ்டோரில் தரவிறக்கி செயல்படுத்தி பாருங்கள் . அல்லது APK பைலை தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.