Home » கணினி » பிலிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குவது எப்படி ?
பிலிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குவது எப்படி ?

பிலிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குவது எப்படி ?

மின் வணிக தளமான ப்ளிப்கார்ட் தற்போது முழுவதுமாக தனது இணையதளத்தை மூடி விட்டு, செயலி முறையிலான வர்த்தகத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இதனிடையே தற்போது  ப்ளிப்கார்ட் தளத்தில் பொருட்கள் வாங்குவதை விட ப்ளிப்கார்ட் செயலியில் ( Flipkart Mobile Application) பொருட்கள் வாங்கினால் அதிக தள்ளுபடிகளை வழங்குகிறது.

இதனால் பலரும் ப்ளிப்கார்ட் செயலியை தரவிறக்கி சத்தமில்லாமல் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கி குவிக்கிறார்கள்.

அதனால் நீங்கள் ப்ளிப்கார்ட் செயலியை தரவிறக்கி பொருட்களை தள்ளுபடி விலையில் பெறுங்கள்.

Flipkart Mobile Application டவுன்லோட் செய்ய : http://fkrt.it/EIWh!6NN

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.