Home » மொபைல் » இலவச இன்டர்நெட் வேண்டுமா ? அப்போ இந்த செயலியை பயன்படுத்துங்கள்
இலவச இன்டர்நெட் வேண்டுமா ? அப்போ இந்த செயலியை பயன்படுத்துங்கள்

இலவச இன்டர்நெட் வேண்டுமா ? அப்போ இந்த செயலியை பயன்படுத்துங்கள்

எல்லோரும் இலவசமாக இன்டர்நெட் பயன்படுத்துவது என்றால், அல்வா சாப்பிடுவது போல் நினைத்து அளவற்று பயன்படுத்துவோம். ஆனால். என்ன செய்வது, இலவச இன்டர்நெட் கிடைப்பதுதான் கொஞ்சம் கஷ்டமான காரியமாக இருக்கிறது.

தற்போது, வெளிவந்திருக்கும் புதிய செயலியான, வை- பை மேபிங் ( Wi- Fi Mapping )இதற்கான தீர்வை அளிக்கிறது. அதாவது, உங்கள் அருகில் எங்காவது இலவச வை- பை இன்டர்நெட் கிடைக்கிறதா என்பதை கண்டறிந்து சொல்வதுதான் இந்த செயலியின் வேலை.

படிங்கஹாக்கராக வேண்டுமா ?? அப்போ இதை படிங்க

இதன் மூலம் உங்கள் கல்லூரி, அலுவலகம், வீடு போன்றவைகளுக்கு அருகாமையில் எங்காவது, இலவச இன்டர்நெட்களை அளிக்கும் வை- பை க்கள் இருக்கிறதா என்பதை இந்த செயலி மூலம் கண்டறிந்து இலவச இன்டர்நெட்டை நீங்கள் பயன்படுத்தலாம்.

எனது சில சிறந்த கட்டுரைகள்

படிங்க : வைத்திருப்பது ஒரு வெப்சைட்.. ஆனால் சம்பாதிப்பது கோடிகளில்

படிங்க : வெப் சைட் துவங்க இந்த இரண்டும் தேவை

படிங்க : சாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி ?

முதலில், ஐ போன்களுக்கு மட்டும், வெளிவந்த இந்த செயலி தற்போது ஆன்டுராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு வெளிவந்துள்ளது. வெளிவந்த கொஞ்சம் நாட்களிலேயே பல லட்சம் பேர் இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலியை தரவிறக்கம் செய்ய : https://goo.gl/mD7har

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் என்னை என் தொடர்பு எண்ணுக்கு அழைக்கலாம் [+918189919372]. அல்லது இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.