Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » பொதுவானவை » பிரியாணியின் வரலாறு தெரியுமா ?
பிரியாணியின் வரலாறு தெரியுமா ?

பிரியாணியின் வரலாறு தெரியுமா ?

அப்படி என்னங்க பிரியாணியில பெரிய வரலாறு சொல்ல போறிங்கனு நீங்க கேட்பது புரிகிறது. சரி பிரியாணி எங்கிருந்து வந்தது, அதில் எத்தனை வகை உண்டு என்று தெரியுமா.

பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் ‘பிர்யான்’ எனும் பாரசீகச் சொல்லிலிருந்து பிறந்ததாக சொல்லப்படுவது.

கி.பி 2-ஆம் நூற்றாண்டுகளில் பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்து, பின்னர் பிரியாணி சமைக்கும் முறை இந்தியாவில் உருவானது. அந்த வகையில் இந்தியாவில் பிரியாணிக்காக பிரசித்தமாக அறியப்படும் சில இடங்களை பற்றி இங்கே காண்போம்.

1.லக்னோ பிரியாணி
2.கொல்கத்தா பிரியாணி
3.பாம்பே பிரியாணி
4.ஹைதராபாத் பிரியாணி
5.பெங்களூர் பிரியாணி
6.திண்டுக்கல் தலப்பாகட்டி
7.மலபார் பிரியாணி
8.முகல் பிரியாணி
9.காஷ்மீர் பிரியாணி

இதில் லக்னோ பிரியாணிதான் அதிக பிரசித்தி பெற்றது. முகலாயர்களிடம் இருந்து லக்னோவில்தான் முதன்முதலில் பிரியாணி மற்ற நகரங்களுக்கு படிப்படியாக பரவ தொடங்கியது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.