Home » கணினி » கூகிளில் வேலைக்கு போக விருப்பம் இருக்கா ? அப்ளிக்கேஷன் உள்ளே
கூகிளில் வேலைக்கு போக விருப்பம் இருக்கா ? அப்ளிக்கேஷன் உள்ளே

கூகிளில் வேலைக்கு போக விருப்பம் இருக்கா ? அப்ளிக்கேஷன் உள்ளே

பலரது கனவு கூகிள் போன்ற பெரிய நிறுவனத்தில் வேலை செய்வதுதான். தமிழ் எக்ஸ்ப்ளோரர் இணையதளத்தை பார்த்து விட்டு அழைக்கும் பல நண்பர்கள், சார். பேஸ்புக், கூகிள் -ல வேலைக்கு போகணும்னா என்ன படிக்கணும் என்று கேட்பது வழக்கம்

அது போன்று கேட்ட எல்லோருக்கும் ஒரு நற்செய்தி, தற்போது கூகிள் எஸ்.ஈ.ஒ பிரிவில் ஆட்களை தேர்ந்தெடுகிறது.

எஸ்.ஈ.ஒ என்ற ஒன்றை நிர்ணயம் செய்யும் கூகிளுக்கே எஸ்.ஈ.ஒ ஆட்கள் தேவையா என்று பலர் கிண்டலடிக்க தொடங்கினாலும், அது தான் உண்மை.

சரி எஸ்.ஈ.ஒ  என்றால் என்ன என்று யோசிக்கிறீங்களா ? எஸ்.ஈ.ஒ  (Search Engine Optimization) என்பது ஒரு இணையதளத்தை நீங்கள் கூகிளில் தேடும்போது, அது கூகிள் முடிவில் வருவது போன்று அமையச் செய்வது. இதுமட்டுமில்லாமல் இப்படி எஸ்.ஈ.ஒ – வை  பற்றி நிறைய சொல்லலாம்.

இணையதளம் வடிவமைப்பு கற்றுக்கொள்ளலாம் வாருங்கள்

தற்போது, இந்த வேலைக்குதான் கூகிள் ஆட்களை உலகளவில் இருந்து தேர்வு செய்ய காத்திருக்கு. இதற்கு நீங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவு எடுத்து படித்திருக்க வேண்டும். கூடவே எஸ்.ஈ.ஒ  பற்றிய அறிவும், அனுபவமும் இருத்தல் அவசியம்.

அப்ளிகேஷன் பார்ம் செல்ல : இங்கே கிளிக் செய்க

சிறந்த பல தொழில்நுட்ப செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்து எங்களை சமூக வலையில் பின் தொடருங்கள்  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.