Home » மொபைல் » லெனோவா K3 நோட் – Lenova K3 Note
லெனோவா K3 நோட் – Lenova K3 Note

லெனோவா K3 நோட் – Lenova K3 Note

தற்சமயம் லெனோவா ஸ்மார்ட் போன் சந்தையை தனது பட்ஜெட் போன்களை கொண்டு பிடித்து வருகிறது. அதன்படி தற்போது, லெனோவா K3 நோட் (Lenova K3 Note ) என்னும் போன் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

வழக்கம் போல் பிலிப்கார்டில் மட்டும் பிரத்தியோகமாக கிடைக்கும் இந்த போன் விபரங்களை கீழே தொகுத்துள்ளேன். படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Lenova k3

  • Android v5 (Lollipop) OS
  • 13.97 cm Capacitive Touchscreen
  • Dual Standby Sim (LTE + GSM)
  • 1.7 GHz Cortex-A53 (MediaTek MT6752 64-bit 4G LTE) Octa Core Processor
  • Wi-Fi Enabled
  • 13 MP Primary Camera
  • 5 MP Secondary Camera
  • Expandable Storage Capacity of 32 GB

இதன் விலை ரூ. 9,999/-

மேலும் விபரம் / முன்பதிவு செய்ய பிலிப்கார்ட் தளம் செல்லுங்கள் : http://goo.gl/iCtNB1

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.