Home » மொபைல் » எல்.ஜீ ஜீ4 ஸ்டைலஸ் – LG G4 Stylus
எல்.ஜீ ஜீ4 ஸ்டைலஸ் – LG G4 Stylus

எல்.ஜீ ஜீ4 ஸ்டைலஸ் – LG G4 Stylus

தென் கொரியாவின் ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனமான,  எல்.ஜீ இந்தியாவில் பாப்லேட் வகை போன்களை அறிமுகம் செய்கிறது. இந்த வகை போன்களில் முதல் கட்டமாக  எல்.ஜீ ஜீ4 ஸ்டைலஸ் – LG G4 Stylus  என்னும் போனை அறிமுகம் செய்கிறது.

5 இன்ச் திரை 720x1280p , ஐ.பீ.எஸ் வகை திரை, 1.2 Ghz குவாட் கோர் ஸ்நாப் டிராகன் 1 ஜீ.பீ ராம் கொண்டது. ஒரு சிம் பயன்பாடு கொண்ட இந்த போன் 8 ஜீ.பீ இன்டெர்னல் மெமரி கொண்டது.

LG G4

8 எம்.பீ பின்புற கேமரா மற்றும் 5 எம்.பீ முன்பக்க கேமரா ஆகியவை இதிலுண்டு. 3ஜீ, 4ஜீ, வை-பை, ப்ளூடூத் ஆகிய எல்லா அமசங்களுடன் வெளிவரும் இந்த போனின் விலை இன்னும் சரி வர வெளிவரவில்லை.

Also read : Lenovo new Model Phone K3 Note

இருந்தாலும், ரூ. 24,990 க்கு விற்கப்படலாம் என தெரிகிறது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.