Home » கணினி » அதிக பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டிய கணினி நிரல்கள்
அதிக பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டிய கணினி நிரல்கள்

அதிக பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டிய கணினி நிரல்கள்

கணினி துறையில் இன்று எண்ணற்ற வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. திறமை இருந்தால் எந்த கணினி நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் வேலைக்கு போகலாம் அல்லது சொந்தமாக நிறுவனம் தொடங்கி அதன் மூலமும் லாபம் ஈட்டலாம்.

கணினி துறையை பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கணினி மொழிகளுக்கு மவுசு இருக்கும். தொழில்நுட்பம் வளர வளர புதிய கணினி மொழிகள் உள்ளே புகுந்து ஆட்சி செலுத்த ஆரம்பித்துவிடும். நகரும் காலத்திற்கேற்ப நம் கணினி மொழி அறிவை நாமும் கொஞ்சம் வளர்த்துக்கொண்டால் கொஞ்சம் பணம் செய்வது உறுதி. அந்த வரிசையில் இந்த வருடம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில கணினி மொழிகளை தொகுத்துள்ளேன்.

12. பெர்ல்

11. எஸ்கீயூஎல்   

10. விஷவல் பேசிக் 

9.  சி ஷார்ப்

8. ஆர்

7. சி

6. ஜாவாஸ்கிரிப்ட்

5. சி ++

4. ஜாவா

3. பய்தான் 

2. அப்ஜெக்திவ் சி 

1. ரூபி ஆன் ரெயில்ஸ்

மேலே சொல்லப்பட்டுள்ள மொழிகளை கற்று தேற சென்னை போன்ற பெருநகரங்களில் எண்ணற்ற பயிற்சி நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றுள் உங்களுக்கு விருப்பமான பயிற்சி நிறுவனம் எதாவது ஒன்றில் சேர்ந்து பயிற்சி எடுத்துகொள்ளலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.