Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » பொதுவானவை » ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?
ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

திருமணத்திற்கு மணமகன், மணமகள் தேடும் போது, இந்த கேள்வியை அனைவரும் கடந்து வந்திருப்போம். அதாவது, ” மணமகனும், மணமகளும் ஒரே ராசியாக இருந்தால் திருமணம் செய்யலாமா ? 

இதற்க்கு ஒரே வார்த்தையாக செய்யகூடாது என்று ஜோதிட வல்லுனர்களும், சாஸ்திர பெரியோர்களும் கூறுகிறார்கள். ஒரே ராசியை கொண்ட பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணம் முடிக்கும் போது, ஏழரை சனி, அஷ்டம சனி, போன்ற கஷ்டம் தரும் காலங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் வரும். இதனால் குடும்பம் ஒரு நிலையில்லாமல் போகலாம். சிலசமயம், காதல் திருமணங்களில் ஒரே ராசியை சேர்ந்தோர் திருமணம் முடித்துக்கொள்வதுண்டு, அப்படியானோர், திருச்செந்தூர் முருகனை தரிசிக்க கஷ்டங்களில் இருந்து விடிவுபெறலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.