Home » Tag Archives: பேஸ்புக்

Tag Archives: பேஸ்புக்

இனி பேஸ்பூக்கில் சாட் செய்யும்போது பணம் அனுப்பலாம்

facebook-messenger-payment-money-transfer

சமுக வலை தளமான பேஸ்புக், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிதாக வசதிகள் அறிமுகம் செய்வது வழக்கம். அதன் படி தற்போது பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள இந்த சேவை, பெரும்பாலான மக்களுக்கு உதவியாக இருக்கும் என நம்பலாம். Read More »

உங்கள் பேஸ்புக் பக்கத்திற்குள் இவர்கள் நுழையலாம்

சமுக வலைத்தளங்கள் என்றுமே பாதுகாப்பானவை அல்ல என்பதை சென்ற மாதம் சில்ஜமாகி என்பவர் பேஸ்புக் எஞ்சினியர்ருடனான  தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டதன் மூலம்  உணர்த்தியுள்ளார்.   Read More »

பேஸ்புக் கேம் கோரிக்கைகளை பிளாக் செய்வது எப்படி ?

How to block game request in Facebook

பேஸ்புக் பக்கம் போனால் போதும் சிலர் விளையாடுவதற்கு கோரிக்கை அனுப்பி இருப்பார்கள். இதை பார்த்த உடனே, அட என்னையா இது “காண்டி கிரஷ் சாகானு” நம்மளை சாகடிகுதுன்னு பல பேர் புலம்பிஇருக்கலாம் . இதோ இதுபோன்ற தேவை இல்லாத பேஸ்புக் அழைப்புகளை தடுப்பது பற்றி ஒரு பதிவு . Read More »

பேஸ்புக் @ வொர்க் ஒரு அலசல்

Facebook @ வொர்க்

“பேஸ்புக்ல உக்காந்து உருப்படாம போக போற” என்று பலரும் தங்களது குழந்தைகளை திட்டுவது போல பல உலகளாவிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் அலுவலகத்தில் பேஸ்புக் பயன்படுத்துவதற்க்கு தடை விதித்துள்ளது. Read More »