Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » செப்ரோனிக்ஸ் – எஸ்-500 ஸ்பீக்கர்
செப்ரோனிக்ஸ் – எஸ்-500 ஸ்பீக்கர்

செப்ரோனிக்ஸ் – எஸ்-500 ஸ்பீக்கர்

குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்றால், செப்ரோனிக்ஸ் என்று சொல்லலாம். இது ஒரு இந்திய நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான  செப்ரோனிக்ஸ் எஸ்-500 ஸ்பீக்கரை பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்க்கு இன்றுதான் நேரம் வாய்த்தது. ஒரு வருட வாரண்டியுடன், ரூபாய் 500 குள் கிடைக்கும் இந்த ஸ்பீக்கர் சாதாரணமாக நம்முடைய கணினி, லேப்டாப், டேபிலேட் போன்றவற்றுடன் எளிதாக யு. எஸ். பீ  வாயிலாக இணைக்க முடியும். மற்ற ஸ்பீக்கர்கள் போல இந்த ஸ்பீக்கருக்கு, தனியே மின்சாரம் தேவைபடாது.  யு. எஸ். பீ  யை மட்டும் கணினியுடன் இணைத்தால் போதும். அதனால் எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். ஒலிஅளவை பொறுத்தவரை, இந்த விலையில் சந்தையில் கிடைக்கும் ஸ்பீக்கர்களை ஒப்பிடும்போது, கொஞ்சம் சிறப்பாகவே இயங்குகிறது. ஹாஸ்டல், சிறிய அறை, வீட்டு உபயோகத்திற்கு இந்த ஸ்பீக்கர் சிறப்பாக இருக்கும் என்பது என்…

Review Overview

Summary : 4

User Rating: 4.75 ( 1 votes)
0

குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்றால், செப்ரோனிக்ஸ் என்று சொல்லலாம். இது ஒரு இந்திய நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பான  செப்ரோனிக்ஸ் எஸ்-500 ஸ்பீக்கரை பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்க்கு இன்றுதான் நேரம் வாய்த்தது.

ஒரு வருட வாரண்டியுடன், ரூபாய் 500 குள் கிடைக்கும் இந்த ஸ்பீக்கர் சாதாரணமாக நம்முடைய கணினி, லேப்டாப், டேபிலேட் போன்றவற்றுடன் எளிதாக யு. எஸ். பீ  வாயிலாக இணைக்க முடியும். மற்ற ஸ்பீக்கர்கள் போல இந்த ஸ்பீக்கருக்கு, தனியே மின்சாரம் தேவைபடாது.  யு. எஸ். பீ  யை மட்டும் கணினியுடன் இணைத்தால் போதும். அதனால் எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.

ஒலிஅளவை பொறுத்தவரை, இந்த விலையில் சந்தையில் கிடைக்கும் ஸ்பீக்கர்களை ஒப்பிடும்போது, கொஞ்சம் சிறப்பாகவே இயங்குகிறது. ஹாஸ்டல், சிறிய அறை, வீட்டு உபயோகத்திற்கு இந்த ஸ்பீக்கர் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

இந்த ஸ்பீக்கரை 2012 ம் ஆண்டு வாங்கினேன். இன்றும் நல்லபடியாக இயங்கிகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதகுந்தது.

தற்சமயம் இந்த ஸ்பீக்கர் ரூபாய் 375/- க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாங்க இங்கே கிளிக் செய்யலாம்

வாங்கி பயன்படுத்தி பார்த்துவிட்டு நீங்களும் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.