டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2

Digital Marketing tutorial in Tamil

கடந்த வாரம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பகுதி 1 ல் இன்டர்நெட் குறித்த சில அறிமுகங்களை பற்றி எழுதியிருந்தேன். இந்த வாரம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன? எதிர்காலத்தில்  அது எது போன்ற வளர்ச்சியை பெறப்போகிறது என்பதை பற்றி விரிவாக பார்போம். Read More »

டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1  

Digital Marketing tutorial in Tamil

இன்டர்நெட் இன்றைய இளசு பெருசு என்ற பேதமின்றி அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு காந்தம். இதுவரையில் தன் வலையில் பல பில்லியன் மக்களை வீழ்த்தி வைத்திருக்கும் இன்டர்நெட் வருங்காலத்தில் ஒரு கடவுளாக கூட வணங்கப்படலாம். அதே போன்று வருங்காலத்தில் இன்டர்நெட் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது, என்ற நிலை Read More »

தமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்

facebook-live-streaming-

எப்போதுமே சினிமாவுக்கு நேரடி எதிரி என்றால், அது திருட்டு விசிடி தான். படம் திரைக்கு வந்த சில நாட்களிலேயே எல்லோருக்கும் திருட்டு விசிடி கிடைத்துவிடும் அளவுக்கு ஒரு மறைமுக சந்தை படுவேகமாக இயங்கி வருகிறது என்று சொல்லலாம். Read More »

டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்

பழங்காலத்தில் மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட மொழி, இனம், கலாச்சாரம், தேசம் அற்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்போதுதான், வேட்டையாடுதல், மண் பாண்டம் செய்தல், நெருப்பு உருவாக்குதல் போன்ற கலைகளை மனிதன் மெல்ல கற்று தேர்ந்தான். அதன் பின்பு ஒரே இடத்தில் இருக்க மறுத்து, பல புதிய இடங்களை கண்டுபிடிக்க ஆட்டு மந்தையை போல கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து, சந்ததிகளை உருவாக்கி, தேசம், ஜாதி, மதம், Read More »

நடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை

கடந்த சில தினங்களாக இணைய உலகம் பரபரத்துக்கொண்டிருக்கிறது. மனிதர்களுக்குள் புதிதாக ஒரு நோய் தொற்றிக்கொண்டால் எப்படி இருக்குமோ, அதை போன்று கணினிகளுக்கு ஏற்பட்டுள்ள ரான்சம்வேர் என்ற இந்த புதிய நோயினை எதிர்த்து போராட கணினி மற்றும் மென்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இரவு பகல் உறக்கம் இன்றி உலகம் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். Read More »